இடுகைகள்

  இக் நோபல் பரிசு டன்னிங் -குரூகர் விளைவு (Dunning–Kruger effect) என்பது ஒரு வித அறிவு சார்ந்த புலப்பாடு   சார்புநிலை. தமக்கு அதில் அதிக திறமையோ பரிச்சயமோ இல்லாதிருந்த பொழுதும் அதில் தமக்கு அதிகமான பரிச்சயம் உள்ளதாக நம்புவது , அதுமட்டுமல்லாமல் , ஒரு வித கூட்டு உளவியல் விளைவுகளால் அதுவே உண்மை என்று நம்புவது . முன்பு பொதுவெளியில் அதாவது நண்பர்கள் , வீட்டு விசேஷங்கள் , மற்றும் டீ கடையில் உள்ளவர்களிடன் பேச்சுக் கொடுத்தால் ”.... எப்பா நான் சொல்றேன்ல , இந்த வாட்டி அந்த கட்சி   தான் ஜெய்க்கும் , போன தபா இவுங்க என்னத்த செஞ்சி கிழிச்சாங்க , நாட்ல மழை பெய்யல , அம்பூட்டு ஊழல் பன்றான் இந்த தேவடியா பசங்க , ஆனா , ஒண்ணு தமிழன தமிழன் தான் ஆளனும் , இவீங்க என்ன , நாங்க ஆண்ட பரம்பரை , ஆட்டுக்குட்டி பரம்பரை … மற்றும்   சிலர் … அந்த காலத்திலே நாங்க முதுகு தண்டிலிருந்து பிறந்தவா,   அதனால் எங்களுக்கு இவுங்கள விட அது ஜாஸ்தி …. இதுவரை தவழ்ந்த சமூகம் , இப்போது தான் முதுகு தண்டு நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தோம் ” இப்படி எதையாவது பேசி செல்பவர்கள் பலரை பார்த்துக்கொண்டிருக்கிறேன் . சில நேரங்களில் இவர்கள்